Pasanga FM live
Playlist
About Pasanga FM
பாரதியாரின் உன்னத வழியில் நடந்து செல்கின்ற எங்கள் பசங்க FM இற்கு அனைவரும் ஆதரவு தருவீர்கள் நம்புகின்றோம் தமிழை வளர்க்கும் நோக்கிலே இந்த முயற்சியை இளைஞர்களாக இருக்கும் நாம் செய்கின்றோம் அனைத்து உலக தமிழர்களையும் இணைக்கும் உறவு பாலமாக பசங்க FM ஐ நடத்தி வருகின்றோம். #தமிழன்_என்று_சொல்லடா_தலை_நிமிர்ந்து_நில்லடா பாரதி சொன்ன வரிகளின் வளர்ச்சியை மென்மேலும் வளர்க்கப்போகின்றோம். எங்களுடன் இணைந்து தமிழையும் தமிழனின் பெருமையையும் மேலோங்க செய்யுங்கள்
Frequencies
-
Jaffna
Online
Broadcast Monitoring by ACRCloud